எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!!


நேற்று

இரவு

யாரும் பார்த்துவிடுவார்களோ

என்று என்னி

மின்விளக்கை அனைத்துவிட்டுத்தான்

உந்தன்

பத்தாம்வகுப்பின்

முதல் புகைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன் .,

ஆனால்

எப்படியோ

நிலா எட்டிப்பார்த்துவிட்டது .!!!!


*********சங்கர் *********

8 மறுமொழிகள் to எட்டிப்பார்த்த நிலா !!!!!!!!!!!! :