எட்டிப் பார்த்த நினைவுகள் !!!


அவள் தட்டியது என்னவோ

கதவை மட்டும்தான் ,

ஆனால்

அவளை பார்க்கவேண்டும்,

என்ற ஆசையில் எட்டி பார்த்தது

என் விழிகள் மட்டும் அல்ல ,

என் இதயமும் தான் .

1 மறுமொழிகள்: