தனிமையை !!!!


தனிமையை


உணர்ந்ததில்லை கண்ணே ..
உன் நினைவுகள்

எப்போதும் எனை

தலைகோதியும்

தழுவிக்கொண்டும் இருப்பதால்!!!!!

3 மறுமொழிகள் to தனிமையை !!!! :