பிழை !!!பெண்ணே !
நீ எழுதிய பிழை உள்ள
கடிதங்கள் கூட பிழை
இல்லா உன்னைப்போல்
அழகாகத்தான்
உள்ளது.

1 மறுமொழிகள்: