கொடிக்கு மரியாதை !சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேசியக் கொடியை மேளதாளத்துடன் வெள்ளித் தட்டில் வைத்து வெளியே எடுத்து வந்து , கோயிலின் கிழக்குக் கோபுரத்தில் ஏற்றி நாட்டுக்கும் தேசியக் கொடிக்கும் மரியாதை செய்வார்கள் . இதுவே வேறு எந்தக் கோயிலிலும் இப்படிச் செய்வது கிடையாது .

4 மறுமொழிகள் to கொடிக்கு மரியாதை ! :