மலர்களின் முணுமுணுப்புகள் !!!

உன்
விரல்
தீண்டுவதால் மட்டுமே
உயிர் வாழ்கிறோம் .
மறந்தேனும் வராமல்
இருந்துவிடாதே இறந்துவிடுவோம் .
மஞ்சள் நிற
மலர்களின் முணுமுணுப்புகள் .


இந்த பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் . நண்பர்களே மறக்காமல் உங்களது பின்னூட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னூட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .

இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மனம் , தமிழிஷ் மற்றும் தமிழ் 10 ல் குத்தவும் ..........

12 மறுமொழிகள் to மலர்களின் முணுமுணுப்புகள் !!! :