இன்று ஒரு தகவல் 11 - கேன்சர் ( C A N C E R ) !!!


னைவருக்கும் வணக்கம் . இன்றைய அவசரமான உலகத்தில் அதிகமாக உயிரிழப்புகள் சில கொடிய நோய்கள் தாக்குவதால் ஏற்படுகின்றன . அந்த நோய்களும் இயற்கையாக யாருக்கும் வருவதில்லை . தெரிந்தே நாம் செய்யும் சில தவறுகளால்தான் அதுபோன்ற நோய்களும் அன்பொடு வந்து நம்மில் தொற்றிக்கொள்கிறது . அந்தவகையில் இன்று உலகத்தில் அனைவருக்கும் தெரிந்த மிகவும் பிரபலமான நோய் கேன்சர்.
திலும் பல ரகம் இருக்குங்க நண்டைப்போல ., என்னடா இவன் கேன்சறுக்கும் , நண்டுக்கும் என்ன சம்மந்தம் என்று கேக்கத் தோன்றுகிறதா ? காரணம் இருக்கு சொல்கிறேன் .,இன்று இந்த இன்று ஒரு தகவல் வாயிலாக கேன்சர் பற்றி அதிகமாக சொல்லி உங்கள் அனைவரையும் அதிர்சிக்கு உள்ளாக்க நான் விரும்பவில்லை . எனவே இந்த பதிவின் மூலமாக இந்த கேன்சர் என்ற பெயர் எப்படி உருவானது என்பதை மட்டுமே சொல்கிறேன் .


"C ancer " என்றால் இலத்தீன் மொழியில் நண்டு என்று பெயர். இந்த நோய் நண்டு வடிவத்தில் சின்னக் கட்டியாக உருவாவதால் , இதை கிரேக்கர்கள் நண்டுக்கு ஒப்பிட்டார்கள். அதனால் புற்று நோய்க்கு இந்தப் பெயர் அப்படியே நிலைத்து விட்டது.
ந்த நோய்க்கு மருந்தைக் கண்டு பிடித்தவர் ' லிக்டர் கிரப்ஸ்'. கிரப்ஸ் என்றால் ஜெர்மன் மொழியில் நண்டு என்று பெயர்!. எவ்வளவு பொருத்தமான பெயர் பார்த்தீர்களா !. இனி நண்டை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கேன்சர் ஞாபக்கத்திற்கு வந்து போகும் என்பது மட்டும் யாராலும் மறுக்க முடியாது உண்மை .
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

46 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 11 - கேன்சர் ( C A N C E R ) !!! :