இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து !!!

சாதனை படைக்கப் பிறந்தவர்கள் . ஜாதகம் பார்ப்பதில்லை !முதல்வானாய் இரு இயலாவிட்டால் முதல்வனோடு இரு !


க்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பபான் .!


வாழ்க்கை என்பது ஒரு மெழுகுவத்தி அல்ல,அது ஒரு அற்புதமான தீபம் . பிரகாசமாக அதை ஏரிக்கச் செய்து . அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் .!


திறமையானவர்கள் சந்தர்ப்த்திற்கு காத்திருப்பதில்லை அவர்களே சந்தர்ப்பதை உருவாக்குகிறார்கள் .!


ரு முயற்சி நிறுத்தப்படும்போது தோல்வியாகிறது,தொடரப்படும்போது வெற்றியாகிறது .!


நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மை அறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் , மூலகாரணமாகவும் இருக்கிறார் .!


விதியை நம்புபவன் எதையும் சாதிக்க மாட்டான் .!


னியாக இருக்கும்பொழுது சிந்தனையிலும்.கூட்டத்தில் இருக்கும்பொழுது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும் .!


பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை . ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு இல்லை .!


ணத்தின் மிகப்பெரிய பயன்,அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வதுதான் !


ற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷ யத்தை முடித்துக் காட்டுவதுதான் , நல்ல தலைமைப் பண்பின் அடையாளம் .!


யர் பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல . அது நமக்குச்சரிப்படாவிட்டால்,மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிடவேண்டும் .!


ங்களிடம் பணி புரிகிறவர்களை,மரியாதையோடும்,கண்ணியத்தொடும் நடத்துங்கள்,அவர்கள்தான் உங்களின் மிகப்பெரிய சொத்து .!


யன்றவரை அனைவரிடமும் மென்மையாகப் பேசுங்கள் பணிவாக நடந்துகொள்ளுங்கள் .!


நாளை என்பது மிக தாமதமாகும்.இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள் . !
யன்றால் மரங்களை வளர்த்து இயற்கையை அழியாமல் காப்பாற்றுங்கள்.இயலாவிட்டால் இருக்கும் மரங்களை வெட்டாமல் உங்களை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


 

47 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 15 - சிந்தனைக்கு விருந்து !!! :