தாயான பரவசம் !!!

ன்னை என் நெஞ்சில் சுமப்பதால்
மறுபடி தாயான ஒரு பரவசம்....
சின்னஞ்சிறிய என் இதயத்தில்
எத்தனை அழகாக நீ..........


ன் குறும்புகள் அனைத்தையும் பத்திரபடுத்துகிறேன்
உன்னை பார்க்கும் வரை
என் துணையாக .....

ன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நொடியையும்
என்னுள் பத்திரப்படுத்துவதே
என் முழு நேர வேலையாகி விட்டது எனக்கு
ஆனாலும் சோரவில்லை நான் ...
.ஏனெனில்
என்னுள் நீ,,,,,

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

46 மறுமொழிகள் to தாயான பரவசம் !!! :