உன் நினைவே என் சுவாசம் !!!

ப்பொழுதுதான் விரிந்த
மல்லிகைமொட்டின்
வாசம் உன் நேசம்...
ந்தி மஞ்சள் மாலையின்
மெல்லிளம் கதிர்போல்
உன் பாசம்,,

ளம் தென்னங் கீற்றில்
உறவாடும் காதல் கிளிபோல்
உன் சிநேகம்,,,,,

னி எப்போதும் இப்போதும்
தொடர்ந்து வரும் காலத்திலும்
உன் நினைவே என் சுவாசம்,,,!

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

16 மறுமொழிகள் to உன் நினைவே என் சுவாசம் !!! :