வறுமையின் வாசகம் !!

ஏழைகள் !!!
ணவு உண்ணவில்லை
என்பதால்
உறக்கம் வரவில்லை ...


பணக்காரர்கள் !!!
றக்கம் வரவில்லை
என்பதால்
உணவு உண்ணவில்லை ........

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

32 மறுமொழிகள் to வறுமையின் வாசகம் !! :