இன்று ஒரு தகவல் 42 - டாப் 10 அதிசயங்கள் !!!


னைவருக்கும் வணக்கம். பொதுவாக சில விஷயங்கள் சொல்வதை விட பார்த்தால்தான் அனைவருக்கும் நன்றாக புரியும். அதுபோல் இன்று நாம் இன்று அறிந்துகொள்ளப் போவதும் அப்படிதான். உலகத்தில் பல துறைகளில் முதல் இடத்தில் அல்லது இரண்டாவது இடத்தில் இருக்கும் பல விஷயங்கள் பற்றி நமக்கு ஓரளவிற்குத் தெரியும். உதாரணமாக உலகத்தில் முதல் பணக்காரர் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் முதல் இடத்தில் இருப்பவர் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய நதி, அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் பெரிய கடல் அல்லது உலகத்தில் முதல் இடத்தில் இருக்கும் மிகப்பெரிய மலை என்று இப்படி ஒவ்வொரு துறைகளிலும் சொல்லிகொண்டேப் போகலாம். ஆனால் இது போன்ற அனைத்து துறைகளிலும் முதல் பத்து இடத்தில் ( TOP 10 ) இருக்கும் அல்லது இருப்பவர்களைப் பற்றிக் கேட்டால், சொல்வது அனைவருக்கும் கடினமான ஒன்றுதான். இதுபோல் உலகத்தில் மிகவும் பிரபலமான பல துறைகளில் முதல் பத்து இடங்களில் ( TOP 10 ) இருக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வது என்றால் அதில் ஏற்ப்படப் போகும் ஒரு ஆர்வமும் மகிழ்ச்சியும் அளவில்லாத ஒன்றுதான் என்று நம்புகிறேன். வாருங்கள் நாமும் அறிந்துகொள்வோம் பல பிரபலமான துறைகளில் முதல் பத்து ( TOP 10 ) இடங்களை பிடித்திருக்கும் பல தகவல்களை இந்த இன்றைய இன்று ஒரு தகவலின் வாயிலாக அறிந்துகொள்வோம் .
ன்ன  நண்பர்களே இந்த பதிவின் வாயிலாக இன்றும் பல தகவல்கள் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் என்று நம்புகிறேன் . மறக்காமல் உங்களின் கருத்துகளை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
26 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் 42 - டாப் 10 அதிசயங்கள் !!! :