பனித்துளிசங்கர் கவிதைகள் - திரை மூடிய நிர்வாணம் !!!

சாலையோர கற்கள் எல்லாம் சாமியாகிப்போனது
மனிதன் உருவாக்கிய கற்சிலைகளின்
தலைகளிலேல்லாம் தங்கக் கிரீடம்
நேரம் தவறாமல் பாலபிசேகம் ,நெய்யபிசேகம் !
ழல் செய்து ஊரை ஏமாற்றிய
அரசியல் வாதிகள் உல்லாச ஊர்திகளில் உலா !

கொலை செய்தவனுக்கு
குறைந்த நேரத்தில் உயர்ந்த சம்பளம் .!

ற்றை திருமணம்
பல கோடிகளில் வீதியெங்கும் .!

துபோல் இன்னும் மாறாமல்
தினமும் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது
பசி என்று சொல்லி அழுகும்
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
அழுகை சத்தமும் !..திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.29 மறுமொழிகள் to பனித்துளிசங்கர் கவிதைகள் - திரை மூடிய நிர்வாணம் !!! :