பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 3 !!!

மரங்கள் !!!
ரவுகள்
பல கரைத்தும்
உறக்கம் வர மறுக்கிறது .
என்
முன்னோர்கள் வளர்த்த மரம்
இன்று நான் உறங்கும்
கயிற்றுக் கட்டிலாய் .!...


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

27 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் -புகைப்படக் கவிதைகள்-PART 3 !!! :