பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!!


கனவு
ல்லை என்ற
வார்த்தையின் முற்றுப்புள்ளி .
ஆசைகள் நிறைவேற்றப்படும்
இருட்டு தொழிற்சாலை !


றிவு
உறங்கும்பொழுது
அறியாமையின் அதட்டலில்
விழித்துக்கொள்ளும்
மிருகம் !யற்கையின் விருந்தாளி !
இயற்கையே இல்லையென்றால் ?

  


நித்தம்
சத்தம் போடும்
உயிரற்ற உழைப்பாளி !

 

நரை

தீர்ந்துபோன இளமையின்
சாயம்போன
எஞ்சியக் கவுரவம் !திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்
து எனது மீள் பதிவு !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


38 மறுமொழிகள் to பனித்துளிசங்கரின் ஹைக்கூ கவிதைகள் தொழிற்சாலை !!! :