விடிந்து போகும் இரவுகள் !!!


னக்கான
எதிர்பார்ப்பின் ஏக்கங்களில் எல்லாம்
இமைகள் மூடாமல் விடிந்துபோகிறது
இரவுகள் பல.
ரவின்
ஒவ்வொரு காத்திருப்பின் இறுதிகளிலும்
இழுத்துக் கட்டவும் ,தடுத்து நிறுத்தவும்
முயற்சித்து தோற்றுப்போகிறேன்
வெளிச்சம் தீண்டிய வெட்கத்தில்
விடிந்து போன இரவாய் ......


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

23 மறுமொழிகள் to விடிந்து போகும் இரவுகள் !!! :