தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!!


நீ
ஒரு சிற்பி
உன் கையின் உளி நான் ..
ஆக்குபவன் நீ
கருவியாய் நான்
நீயோ உன் பெருந்தன்மையால்
என்னையே சிற்பி என்கிறாய்
மனதில் அளவில்லா சந்தோசம் .
நீ சொன்னாய்
என் அன்பில் கருவுற்றன
 உன் கவிதைகள் என .
உண்மையாக இருக்கலாம் ஆனால்
அதைவிட உண்மை

நீ
என்னை அவ்வப்பொழுது
விட்டு செல்லும்
தனிமையின் எல்லைகளில் மட்டுமே
பிறக்கின்றன நம் கவிதைக்கான
 வார்த்தைக் குழந்தைகள் !!.....திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.21 மறுமொழிகள் to தனிமையின் எல்லைகளில் ஒரு கவிதை !!! :