சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி

ன்னன் : அமைச்சரே நெல்லாடிய நிலமெங்கே சொல்லாடிய சபை   எங்கே ?
மைச்சர் : நிலமெல்லாம் பிளாட் போட்டாச்சு . சபையெல்லாம் கல்யாண மண்டபமா மாத்தியாச்சு மன்னா !
நோயாளி : ரொம்ப காலமா இங்கே நன் சிகிச்சைக்கு வந்துகிட்டிருக்கேன் டாக்ட்டர்
ஒன்னும் சரியானபாடா இல்லை !

ருத்துவர் எவ்வளவு காலமா ?

நோயாளி : நீங்க கம்பவுண்டரா இருந்த காலத்துலேர்ந்து .


தொண்டன் 1 :
                               என்னையா இது நம்ம தலைவரை இப்படி அடிச்சு கொண்டு வந்து போட்டுருக்காங்க ! ??


தொண்டன் 2 :
                           பின்ன என்னையா யோரோ கூப்பிட்டாங்கனு சொல்லி . காதலர்கள் ஊரைவிட்ட ஓடுவதற்காக கொடி  அசைத்து தொடக்கி வைத்தாராம் நம்ம தலைவர் .

 
ந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிற எல்லா போலீஸும் கோபமா இருக்காங்களே ஏன் ! ?
சுவத்தில் யாரோ . ஒவ்வொரு திருடனோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு போலீஸ்காரர் உள்ளார்னு எழுதி வெச்சுட்டாங்களாம் !


ன்னனிடம் அமைச்சர் மன்னா நமது அரசியை எதிரிக்கு பிடித்திருக்கிறதாம் .
மன்னன் சொன்னார் ஆஹா நம்ம அரசி லக லக லக.கூட்டதிற்கே அரசியினு அவனுக்கு தெரியாது போல பாவம் !


லை கொண்டுவரும்போதே புறாக்களின் மொத்த எடையையும் நிகர எடையையும் கணினி மூலமாகக் கணித்துச் சொல்கிறாரே . யாரவர் ?
அவர்தான் அரசவை புறாகிராம் மேனேஜராம் !

னி இங்கு எப்பொழுதும் ஒலித்துகொண்டே இருக்கும் இந்த சிரிப்பு சந்தம் மீண்டும் மீண்டும் இனி வரும் நாட்களிலெல்லாம் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் 

25 மறுமொழிகள் to சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!! :