வாசிப்பு உலகம் - கவிதை

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட இடைவெளிகளுக்குப்பின் உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் . நண்பர் ராஜகோபால் அவர்களின் சிந்தனையில் பூத்த வார்த்தைகள் இன்றையக் கவிதையாக நன்றிகள் நண்பரே !வாசிப்பின் நீண்ட வழி நடந்து..
வந்துவிட்டேன் கவிதை வாசல்வரை..

தொட்டுவிட எத்தனித்தும்...ஏனோ
எட்டவில்லை என் கைகள்....
முற்றுகையிட முடியாது என்னால்,
மூத்தகவி நண்பர்கள்போல், அதனால்...
தொட்டுவிட்டாவது திரும்புவேன்
தொடர்மூச்சு முடியும் முன் , அதுவரை
வாசித்த வரிகளின் வழிகளுடன்....
வாசிப்பின் வழி நடக்கிறேன் மீண்டும்... மீண்டும்....

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * *

32 மறுமொழிகள் to வாசிப்பு உலகம் - கவிதை :