! கவிதைகள் - தனிமை தாகம்


னிமையின்
நீளம் நீண்டு ,நீண்டு
கற்பனைகள் தீரத் தொடங்கி விட்டது
உன் பார்வைகளை சற்று வீசிச்செல்
நிரப்பிக் கொள்கிறேன்
தீர மறுக்கும் கற்பனைகளை அல்ல !
தீர்ந்து போகும் உன் நினைவுகளை !


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

18 மறுமொழிகள் to ! கவிதைகள் - தனிமை தாகம் :