ஒலைக் காத்தாடி - கவிதை

நிழல்களைக் குடித்து
நிஜங்களில் இறந்து போகிறேன்
சுவாசம் இன்றி
சுற்ற மறந்து போன
சிறு ஓலைக் காத்தாடியாய் !


21 மறுமொழிகள் to ஒலைக் காத்தாடி - கவிதை :