சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது : பனித்துளி சங்கர் (19.12.2010 )


னைவருக்கும் வணக்கம் . பொதுவாக சில நிகழ்வுகளைப் பற்றி கேட்பதைவிட பார்ப்பதே பலருக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் அதிலும் நகைச்சுவைகள் பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் . அதுபோல்

 எதார்த்தமாக  நேற்று நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவை வீடியோக்கள்( Comedy Video Clips ) என்னை வெகு நேரமாக  மகிழ்ச்சியில் மிதக்க செய்தது . பொதுவாக  நாம் பார்க்கும் நகைச்சுவை வீடியோக்களில் ( Comedy Video Clips )சிலர் அதிகம் பேசினால் சிரிப்பு வரும் இன்னும் சிலர் மெதுவாகப் பேசினால் சிரிப்பு வரும் ஆனால் வார்த்தைகள் எதுவும் இன்றி தங்களது செய்கைகளில் மட்டுமே அனைவரையும் சிரிக்க வைப்பது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது நாம் உணர்ந்ததே.!  அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோக்களும் ( Video Clips ) வார்த்தைகள் அதிகம் இன்றி தனது குறும்பான செய்கைகளால்    உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்க இதோ சில வீடியோ கோப்புகள் ( Comedy Video Clips ) .இதுவரை இதுபோன்று  செய்கைகளால் Charlie chaplinக்கு அடுத்ததாக நான் பார்த்து அதிக நேரம் சிரித்த ஒரு நகைச்சுவை என்று இதை சொல்லலாம் .


திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

22 மறுமொழிகள் to சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது : பனித்துளி சங்கர் (19.12.2010 ) :