மழலை மொழி கவிதை > Panithuli shankar mazhalai SMS kavithaigal

 தேவைகளின் காரணத்தை
வார்த்தைகளால் மொழிபெயர்க்கத் தெரியாத
தெரியாத குழந்தை
மெல்ல கை நீட்டி அழும்
இன்று இதற்கு தெரிந்த
தாய் மொழி
இந்த கை நீட்டல்
 மட்டுமே !

 

25 மறுமொழிகள் to மழலை மொழி கவிதை > Panithuli shankar mazhalai SMS kavithaigal :