கவிதை கலவரம் - காதல் இடைவெளி


காற்று இல்லாத  பிரபஞ்சம்
மீண்டும்  புதுப்பித்து செல்கிறது

இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை .
காலப் பெருவெளியில்
இழுத்துக் கட்டவும் ,
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருப்பின் தருணங்கள் !....

னக்கான
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது
இந்த உள்ளம் !.........
 
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 

17 மறுமொழிகள் to கவிதை கலவரம் - காதல் இடைவெளி :