தனிமை பிரபஞ்சம் : பனித்துளி ஷங்கர் காதல் கவிதைகள் : 22+01+2011


றந்து போவதில் இல்லாத வலியை
உன்னை மறந்து போவதில் உணர்கிறேன்..!.

கிழித்து எறியப்பட்ட
காதல் கடிதங்களால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான ஒற்றை பிரபஞ்சம்..!

தீண்ட மறுத்து தேம்பி அழுவும்
இசைக் கருவி ஒன்றின் சோகத்தின்
மௌனத்தில் மெல்ல கை கோர்த்து
வலிகள் சுமக்கிறது உனக்கான
 தேகமொன்று ..!!

மொத்தத்தில் முட்களில் மோதி
கிழிந்து போகும் இதழ் ஒன்றின்
துன்புறுத்தலின் உச்சமாய்
ரணப்படத் துடிக்கிறது
நீ இல்லாத
தனிமை..!ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .


22 மறுமொழிகள் to தனிமை பிரபஞ்சம் : பனித்துளி ஷங்கர் காதல் கவிதைகள் : 22+01+2011 :