அசத்தல் நகைச்சுவை கொண்டாட்டம்:கலக்கல் ஜோக்ஸ் காமெடி சிரிப்பு சிந்தனை களம் : ! 25+01+2011 !


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி

ன்னங்க, நீங்க வேலைக்காரியைக் கட்டிப் பிடிச்சிட்டிருந்த மாதிரி நைட் கனவு கண்டேன்..!
தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா..?


ப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.


தேர்வு முடிந்ததும்
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?


ஒருவர் : மூன்றாவது முறையாக ஐஸ்கீரிம் வாங்கி சாப்பிடுகிறாயே அசிங்கமாக இல்லையா?
மற்றொருவர் : நான் உனக்கு வேண்டும் என்று சொல்லித் தானே வாங்குகிறேன்.


ஆசிரியர் : நாளைக்கு நம்ம பள்ளியில ன்ஸ்பெக்ஷன். யார கேள்வி கேட்டாலும் உடனே டக்குன்கு பதில் சொல்லணும் பிள்ளைகளா...
மாணவன் : எந்த கேள்வி கேட்டா டக்குன்னு சொல்லணும் சார்?
ஆசிரியர் : ?????


தாய்: ஏ‌ன்டா தம்பியை உதைத்தா‌ய்! அழுகிறான் பார்!
 சிறுவன்: நீதானே தம்பியை வைத்து பந்து விளையாடு என்றாய்! தாய்: அதற்காக! சிறுவன்: ப‌ந்தை உதை‌க்க‌த்தானே செ‌ய்வா‌ர்க‌ள்.


ஜோ  : "என்ன கதை புக் இது? கதையில வர்றவங்க பேர் மட்டும்தான் இருக்கு?"
லைப்ரரியன் : "டெலிபோன் டைரக்டரி எடுத்துட்டு போனது நீ தானா?"


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ன்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
எழுத்தாளர் :புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்32 மறுமொழிகள் to அசத்தல் நகைச்சுவை கொண்டாட்டம்:கலக்கல் ஜோக்ஸ் காமெடி சிரிப்பு சிந்தனை களம் : ! 25+01+2011 ! :