இரகசிய நினைவுகள் : பனித்துளி ஹைக்கூ கவிதைகள் படைப்புகள் +18 (02+02+2011)



ந்த ஒற்றைக் குடைக்குள்
உன் நினைவுகளை சுமந்து துள்ளித் தெறிக்கும் மழையை ரசிப்பதில்தான்
எத்தனை சந்தோசம் !





தழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !
ட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
 காதல் உண்ட மங்கையென !


திவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்

24 மறுமொழிகள் to இரகசிய நினைவுகள் : பனித்துளி ஹைக்கூ கவிதைகள் படைப்புகள் +18 (02+02+2011) :