தமிழ் ஜோக்ஸ் நகைசுவைகள் காமெடி சிரிப்பு மொக்கை நையாண்டி கடி + 18 (08+02+2011)சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
 

ன்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்..
 


சார், என் wife -பை காணோம்..!
இது போஸ்ட் ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன்
இல்லை..!
சாரி சார்…சந்தோஷத்துல என்ன செய்யறதுன்னு
தெரியாம இங்கு வந்துட்டேன்!
 ரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி:- அறிவுகெட்ட முண்டம், தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன்:- !!!!!!!??????????????


 
சிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்..  சிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.ல்லோ யார் பேசுறது ?
 நான் செல்லமா பேசுறேன்.
 நாங்க மட்டும் என்ன கொவமாவா பேசுறோம்
 பேரை சொல்லுமா !?


 ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

25 மறுமொழிகள் to தமிழ் ஜோக்ஸ் நகைசுவைகள் காமெடி சிரிப்பு மொக்கை நையாண்டி கடி + 18 (08+02+2011) :