* முத்த வெட்கம் : காதல் குட்டிக் கவிதை : பனித்துளி ஷங்கர் +18 (16+02+2011)

வெட்கம்

ட்டி அணைத்து
நீ தந்த ஒற்றை முத்தத்தில்
நம்மைப் பார்த்து
சிலிர்த்துகொண்டது
மழையில் நனைந்த
சாலையோர மரங்களெல்லாம் 
 வெட்கத்தில்..!
* * * * * *

45 மறுமொழிகள் to * முத்த வெட்கம் : காதல் குட்டிக் கவிதை : பனித்துளி ஷங்கர் +18 (16+02+2011) :