சிறந்த தமிழ் பொன்மொழிகள் :Great thoughts of great people :( Saturday 19+02+2011)

சிறப்பாக வாழ்ந்து காட்டிய தத்துவ மேதைகளும் , அறிஞர்களும் தங்களின் அனுபவத்தில் உணர்ந்து எழுதி  நமக்காக விட்டு சென்ற சில சிறந்தப் பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் .

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா
எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்         
‌நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்
             
ருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்
‌நீங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்
எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.
‌நீங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.
திவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.

30 மறுமொழிகள் to சிறந்த தமிழ் பொன்மொழிகள் :Great thoughts of great people :( Saturday 19+02+2011) :