பனி சிந்தும் இரவு கவிதைகள் :Panithuli shankar PANI SINTHUM IRAVU tamil kavithaigal +18 (07+

ன்னும் ஓயாத அடைமழை
ஒற்றை இருக்கையில்
நேற்றைய ஞாபகங்கள்
இன்னும் தூறிக் கொண்டே இருக்கிறது
என் இதய வானில்...

டை உதிர்த்து மரங்களெல்லாம்
மின்னலின் தீண்டலில்
வெட்கம் கண்டதோ...!?

ழுத்துப் போர்த்தியும் முழுவதும்
மறைந்துபோகாத இருட்டுப் போர்வைக்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
நிலவின் வெளிச்சம்...!!

த்தனை நிசப்தத்தில்
எத்தனை சத்தங்கள்...
அத்தனையும்
கேட்டுக்கொண்டே உற்றுப்பார்த்தபடி
இரவோன்று..!

லனமற்றுக் கடந்துபோன
அந்தக் கனவொன்றில் களையாமல்
உன் நினைவுகள்
மட்டுமே என்னில் இன்னும்
நீள்கிறது மிச்சமாய்.....
 
 
 

25 மறுமொழிகள் to பனி சிந்தும் இரவு கவிதைகள் :Panithuli shankar PANI SINTHUM IRAVU tamil kavithaigal +18 (07+ :