தமிழக அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறைகளும் - பனித்துளி சங்கர்- முதல்வர் பதவி ஏற்பு விழா 16 May 2011


 மிழகம் ஆவலுடன் எதிர்பார்த்த முதல்வர் பதவி ஏற்பு விழா இன்று பரபரப்புடன் நடைபெற்றுகொண்டிருக்கிறது . செல்வி ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 33 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான துறைகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது .

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும்' என தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார்.


அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறைகளும்
ஜெ யலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,
போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்
அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.

ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை

கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை

த்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை

கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை

சி.சண்முகவேலு---தொழில் துறை

ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை

க்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை

சி.கருப்பசாமி---கால்நடைத் துறை

பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை

சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை

செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை

கே.டி.பச்சமால்---வனத் துறை

டப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும்
சிறு துறைமுகங்கள்.

ஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.

கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.

ஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.

கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.

ம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.

பி.தங்கமணி---வருவாய்த் துறை.

ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.

ஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.

செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.

பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.

ர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.

ன்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும்

ழங்குடியினர் நலத் துறை.

வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.

ன்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.

கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.

.சுப்பையா---நீதித் துறை.

புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.

ஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை

வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.

ன்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.


10 மறுமொழிகள் to தமிழக அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறைகளும் - பனித்துளி சங்கர்- முதல்வர் பதவி ஏற்பு விழா 16 May 2011 :