குட்டிக் கவிதைகள் - பனித்துளி சங்கர் - KUTTIK KAVITHAIGAL -Panithuli shankar 29 May 2011


 காதல்
ன் காதல் வந்ததால்
ஒரு குவளை தண்ணீரில்
நீந்தத் தவிக்கிறேன் !
உன் ஒரு சொட்டுக் கண்ணீரில்
மீண்டும் பிறக்க துடிக்கிறேன் .!

                                           ❤ பனித்துளிசங்கர் ❤

6 மறுமொழிகள் to குட்டிக் கவிதைகள் - பனித்துளி சங்கர் - KUTTIK KAVITHAIGAL -Panithuli shankar 29 May 2011 :