காதல் ரோஜா - Panithuli shankar kadhal kavithaigal - ஒரு காதல் கவிதை


ங்கோ உயிர் பெற்றோம் !
 எங்கோ வளர்க்கப்பட்டோம்  !
எப்பொழுதோ  புன்னகைத்தோம் !
எப்படியோ பறிக்கப்பட்டோம் !
இப்பொழுது இங்கு ஒன்றாய்
 இறந்து கிடக்கிறோம் !
 பிரிந்து பிறந்த நம்மை
 இங்கு ஒன்றாய் இணைத்ததுக்
 காதல் !


                              -    ❤ பனித்துளி சங்கர் ❤





12 மறுமொழிகள் to காதல் ரோஜா - Panithuli shankar kadhal kavithaigal - ஒரு காதல் கவிதை :