உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMSயார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
 புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !


உனக்கு முன் பிறந்தேன் நான்
 எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
 ஒன்றாய் பிறந்தது காதல் ! 

                                
                                              ❤ பனித்துளி சங்கர் ❤

18 மறுமொழிகள் to உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS :