காத்திரு காதல் -Tamil love small kavithaigal - பனித்துளி சங்கர் காதல் குட்டிக் கவிதைகள்

                                                 

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது .!
ஆனால் உன் பார்வைகள் பதிந்த
 நான் மட்டும்தான் இன்னும்
 உனக்காகக் காத்துக்கிடக்கிறேன் !

                              
                                             -❤ பனித்துளி சங்கர் ❤ 

17 மறுமொழிகள் to காத்திரு காதல் -Tamil love small kavithaigal - பனித்துளி சங்கர் காதல் குட்டிக் கவிதைகள் :