குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil

ரிமலையென
 தினம் தினம்
வெடிக்கிறது மனது !

அதை தலையில்
கொட்டி கொட்டி
மூடி வைக்கிறது
உன் நினைவு .

                       
                                -  பனித்துளிசங்கர்


11 மறுமொழிகள் to குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil :