கவிதை நிஜங்கள் - பெண் குழந்தை / Panithuli shankar real feeling Kavithaigal In Tamil

ங்காவது போய்
தொலைந்து போ என்று
எளிதாக சொல்லிவிட்டாய் .,
 எனது மொத்த உலகமும்
 நீதான் என்று
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்புகள் இல்லை .!!!..
 
                                     - பனித்துளி சங்கர்.

23 மறுமொழிகள் to கவிதை நிஜங்கள் - பெண் குழந்தை / Panithuli shankar real feeling Kavithaigal In Tamil :