காதல் துளிர் - முடிவில்லா காதல் கவிதை விழா - Panithuli shankar Tamil SMS kadhal kavithaigal 2011


"உலகத்தில் விரும்பப்படாதவர்கள்
அதிகம் இருக்கலாம்
ஆனால்
விருப்பம் இல்லாதவர்கள்
யாரும் இல்லை" !
வாழ்க்கைதான் சுருங்கிப் போகிறதேத் தவிர
ஆசைகள் எப்போதும் வளர்பிறைதான் .
வயது நிரம்பி ,
தோள்கள் சுருங்கி ,
உடல்கள் மெலிந்து ,
தலை முடிகள் நரைத்துபோயினும் ,
எங்கேனும் தொற்றிக்கொள்ளும்
காட்சிகளில் மீண்டும்
பற்றிகொள்கிறது இந்த அழியாத காதல் "

                                            - பனித்துளி சங்கர்

16 மறுமொழிகள் to காதல் துளிர் - முடிவில்லா காதல் கவிதை விழா - Panithuli shankar Tamil SMS kadhal kavithaigal 2011 :