இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar

ரண்டுக் குடைக்குள்
ஒற்றை முத்தம் !..
இதயம் இரண்டில்
ஒன்றாய் யுத்தம் !..
இதழ்கள் இரண்டில்
புதிதாய் சத்தம் !.
இன்னும் நீளும்
இந்த காதல் பித்தம் !....

                        - பனித்துளி சங்கர்

52 மறுமொழிகள் to இதழ்கள் யுத்தம் - தமிழ் காதல் கவிதைகள், Tamil Kadhal Kavithaigal Panithuli shankar :