காதல் அந்த நாள் ஞாபகம் - Panithuli shankar Kadhal Kavithaigal - காதல் கவிதைகள்


ரு சிறைபட்ட பறவை ஒன்றின் 
சுதந்திரத் தாகமாய் 
உன் உடன் சில நிமிடங்கள் மட்டுமே 
பறக்கத் துடிக்கிறேன் . 
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில் 
நீ இன்றி நான் வாழ்வதும் 
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்
வீழ்வதும் ஒன்றே !

புகைப்படத்திற்கு நன்றி - www.shreezphotoz.com

               -  பனித்துளி சங்கர் 31 மறுமொழிகள் to காதல் அந்த நாள் ஞாபகம் - Panithuli shankar Kadhal Kavithaigal - காதல் கவிதைகள் :