நீ வானம் நான் பூமி - காதல் கவிதைகள் - Tamil New Kadhal kavithaigal panithuli shankar


ழை பொழியும் பொழுதெல்லாம்
நீ தந்த 
முதல் முத்தம் ஞாபகம் .!
இடி சத்தம் கேட்கையில்
 எப்போதும் இசையாகும்
 உன் வெட்கம் !
 முடிவாய் மின்னலென 
நீ வீசிய பார்வையில் 
அடிவானம் கறுத்து 
அடைமழை பொழிய
வானம் பார்த்த பூமி 
இன்று வயது மீட்டு 
சிரிக்கிறது காதல் கொண்ட
 வெட்கத்தில் !..    
     
        -பனித்துளிசங்கர் 

17 மறுமொழிகள் to நீ வானம் நான் பூமி - காதல் கவிதைகள் - Tamil New Kadhal kavithaigal panithuli shankar :