முப்பொழுதும் உன் கற்பனைகள் - பனித்துளி சங்கர் கவிதைகள்


றங்கிப்போன இரவின் நடு நிசியில்
உறங்காமல் விழி மூட மறந்திருந்தேன்
அவளின் நினைவுகளுடன்.. .!
அவன் விரட்ட
அவள் ஓட என வெகு நேரம்  
தனித் தனியே சுற்றித்திரிந்த
ஒரு காதல் ஜோடி ஒன்றாய்
முத்தமிட்டுக் கொண்ட சத்தத்தில்
மெல்லத் திரும்பிப் பார்த்தேன்
மணி பனிரெண்டு...!!

- நேசமுடன் 
பனித்துளி சங்கர்
* * * * * * *

    6 மறுமொழிகள் to முப்பொழுதும் உன் கற்பனைகள் - பனித்துளி சங்கர் கவிதைகள் :