மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal)


உன் இதயம் சுட்டவளை
இமைக்குமுன் மறந்துவிடு !
ஆனால் உன் இதயம் தொட்ட வளை
இறக்கும் வரை மறக்காதே ! 
* * * * * * *

நினைவுகள்...!!

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!

நீ துன்பத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்..!
* * * * * * * 
- நேசமுடன் 
பனித்துளி சங்கர் -

12 மறுமொழிகள் to மறக்க மறுக்கும் நினைவுகள்...!! (Panithulishankar kavithaigal) :