பனித்துளி சங்கர் - தோழியின் திருமண அழைப்பு - Wedding Invitation

ஒன்றாய் படித்த தோழியின்
திருமண அழைப்பு
எல்லோரும் மகிழ்ச்சியில் .!
என்னிடமும் காட்டினார்கள்
வீதி வீதியாய் தேடிய முகவரியும்....
பத்து வருடங்கள் சுவாசித்த ஞாபகங்களும்....
ஒன்றாய் முதல் பக்கத்தில்.....
என்ன செய்வது
அவளின் பெயரை மட்டும் வருடிவிட்டு
திருப்பித் தந்துவிட்டேன்...!!

-நேசமுடன்
பனித்துளிசங்கர்-

15 மறுமொழிகள் to பனித்துளி சங்கர் - தோழியின் திருமண அழைப்பு - Wedding Invitation :